அங்கத்தவர்கள் நியமனம்

 

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக மஹேல ஜயவர்தன நியமனம்.

குமார் சங்கக்கார உறுப்பினராக நியமனம். மகளிர் தேசிய டெனிஸ் சம்பியன் தியுனி அபேசிங்க செயலாளராக நியமனம்.


Advertisement