18.09.2020 (அன்று) பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானி


www.gazette.lk

01. பல்கலைக்கழக வைத்தியசாலை - ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்


1.மருத்துவ வல்லுநர்கள்:


👉 எலும்புசார்  சிகிச்சை நிபுணா்

👉 விளையாட்டு மருத்துவ நிபுணர்

👉 தீவிர சிகிச்சை நிபுணர்

👉 இருதய சத்திரசிகிச்சை நிபுணர்

👉 தோல்சார் சிகிச்சை நிபுணாவாய், மேலண்ணம் சார் சிகிச்சை நிபுணர்

இதய உடற்கூற்றியல் மின் சிகிச்சை நிபுணர் 

👉 குழந்தை இருதய நோயியல் நிபுணர்

👉 பாலியலால் பரவும் நோயியல் நிபுணர் 

👉 பல் சீரமைப்பு சிகிச்சை நிபுணர்

👉 அவசர மருத்துவ நிபுணர் 

👉 சட்ட வைத்திய நிபுணர்

👉 சிறுநீரக நோயியல் நிபுணார்

👉 வடிவமைப்பு சத்திர சிகிச்சை நிபுணர்

👉 வஸ்கியூலர் மற்றும் மாற்று சத்திர சிகிச்சை நிபுணர்

👉 கதிரியக்க சிகிச்சை நிபுணர்

👉 காது, தொண்டை,  மூக்கு சிகிச்சை நிபுணர்


2. மருத்துவ அதிகாரிகள் தரம் I


3. பல் வைத்திய நிபுணர் தரம் I


4. மருத்துவ அதிகாரி தரம் II


5. பல் வைத்திய நிபுணர் தரம் II


6. மருத்துவ அதிகாரி ஆரம்ப நிலை தரம்.- 


02. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு


A. இலங்கை கட்டடக் கலைஞர்  சேவையின் III ஆம் தரத்திற்குச் ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2020


B. இலங்கைக் கட்டடக் கலைஞர் சேவையின் III ஆம் தரத்திற்குச் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019 (2020)


03. திருத்தம் - SLIATE


#திறன்கள் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு. இலங்கை உயர் மட்ட தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் (SLIATE) 2020 ஆம் கல்வியாண்டிற்காக உயர்  தொழில்நுட்பவியல் நிறுவகங்களுக்கான மாணவா்களின் அனுமதி


04. திருத்தம் - பொது நிருவாக அமைச்சு


#அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கு ஆட்சோ்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2019 (2020)


05. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு


A. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சேவையின் வகுப்பு I தரம் III தொடர்பாக ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 (2020)


B. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சேவையின் வகுப்பு I தரம் III க்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2018 (2020)
Advertisement