உலகம் முழுவதும் 2.67 கோடி பேருக்கு கொரோனா

 


நியூயார்க்: 

உலகம் முழுவதும் 2.67 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.78-லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1.86-கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் 63.87 லட்சம் பேர் இதுவரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பிரேசிலில் 40.91 லட்சம் பேரும் ரஷ்யாவில் 10.15 லட்சம் பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.Advertisement