நாடாளுமன்ற இருக்கைக்காக, நாணயச் சுழற்ச்சி

 


இலங்கையின் வரலாற்றில் முதல் தடைவையாக நாடாளுமன்ற ஆசனமொன்றிக்காக, நாணயச் சுழற்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது. 

ரத்னபுர மாவட்டத்திலிருந்து,  #SLPP இன் சார்பில் வென்ற நடாளுமன்ற உநுப்பினர் பிரமலால் ஜயசேகர, கொலைக் குற்றவாளி  என நிருபிக்கப்பட்டள்ளதால். அவர் அவையில் சத்தியப் பிரமாணம் செய்ய முடியாதுள்ளது.


அவருடைய வெற்றிடத்துக்கு அடுத்துள்ள அங்கத்தவர் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால், அந்த இடத்திற்கு இருவர் சம அளவில், வாக்குகளைப் பெற்றுள்னர். ரஞ்சித் பண்டார, ரோஹன கொடிதுவக்கு ஆகியோர், 53261  வாக்குகளைப் பெற்றிருந்தனர்.இதனால், ஒருவர் அதனை விட்டுக்  கொடுக்காது விடின் நாணயச் சுழற்ச்சி முறை மேற்கொள்ளப்படும்.Advertisement