மீராவோடை, இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழப்பு


மீராவோடையை சேர்ந்த  ஜவாத் முஹம்மத் ரிஸ்னி (17) எனும் இளைஞன் பாசிக்குடா யானைக்கல்லு கடற்பகுதியில் நண்பர்களுடன் குளிக்கச்சென்று கடலில் மூழ்கி உயிரிழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.Advertisement