வாக்களிப்பின் முடிவுகளை பொருட்படுத்தாது, கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுங்கள்!


 இலங்கையின் அரசியலமைப்பின் 20 திருத்தம் மீதான விவாதம் இடம் பெற்று வருகின்றது. இன்றைய தினம் 20 இற்கு எதிராக தமது கொள்கை ரீதயான வாக்களிக்குமாறு தமது சகோதர்தளுக்கும் கோரிக்கை விடுத்து SLMC தலைவர் றவுப் ஹக்கீம் வேண்யுள்ளார்.இதேவேளை, வாக்களிப்பின் முடிவுகளைப் பொருட்படுத்தாது, 20 இற்கு எதிராக துணிந்து வாக்களியுங்கள் என்று த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.Advertisement