14 ஆவது கொரோனா வைரஸ் தொற்று மரணம் October 22, 2020 Follow @Ceylon24 இலங்கையில் 14 ஆவது கொரோனா வைரஸ் தொற்று மரணம் பதிவாகியுள்ளது. IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குலியாப்பிட்டியை சேர்ந்த 50 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார் Advertisement corona, Slider
Post a Comment
Post a Comment