அதிகூடிய #PCR பரிசோதனைகள்

 


இலங்கை வரலாற்றில் அதிகூடிய #PCR பரிசோதனைகள் நேற்றைய தினமே நடத்தப்பட்டுள்ளன.

நேற்று 9513 #PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 383961 #PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. #COVID19LK #COVID19SL #COVID19


Advertisement