ஜனாஸா_அறிவித்தல்


இறக்காமம் 08 ஆம் பிரிவில் வசித்து வந்த A.L.முஹம்மது இப்ராஹிம் அதாவது (காரியப்பர்)

என்பவர் இன்று 06   அதிகாலை வெள்ளிக்கிழமை காலமானார்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஹசன் அவர்களின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.Advertisement