புத்தாண்டு விசேட நள்ளிரவு ஆராதனைநீர்கொழும்பு கடற்கரைத் தெரு புனித செபஸ்த்தியார் தேவாலயத்தில் புத்தாண்டு விசேட நள்ளிரவு ஆராதனை

(Negombo correspondent sharjahan )

சின்ன ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள தேவாலயங்கள் பலவற்றில் புத்தாண்டு விசேட நள்ளிரவு ஆராதனைகள் 31 ஆம் திகதி இரவு இடம்பெற்றன.


மக்கள் சமூக இடைவெளிகளை பேணி நிகழ்வில் பங்குபற்றினர்.


நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள புனித செபஸ்த்தியார் தேவாலயத்தில்  அருட் தந்தை குரு முதல்வர் லொய்ட் சாந்தி குமார் தலைமையில் தமிழில் விசேட  இரவு ஆராதாணை இடம்பெற்றது.