கருத்தாடல்


நிந்தவூர் பிரதேச செயலகத்தில் சிறுவர்கள் விருத்தி கோளாறு  தொடர்பான கருத்தரங்கு நேற்று இடம்பெற்றது. இதில் பட்டதாரி பயிலுனர்கள் இணைந்து கொண்டனர்.

வளவாளராக உளவளவாளர், L.T..முஹம்மது இயாஸ் விரிவுரைகளை வழங்கினார்.