துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் ஆராயப்படவுள்ளது


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மனுக்கள் இன்று ஆராயப்படவுள்ளன