இலங்கையின் பதிய சட்டமா அதிபர் நியமனம்


 

இலங்கையின் புதிய  சட்டமா  அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஞய் ராஜரத்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.