அறிவுறுத்தப்படுகின்றார்கள்


 


கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும்நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும்நாளை(மே 27ஆம் திகதி) வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.