கிழக்கில் 8 ஆம் திகதி முதல் கொவிட் -19 தடுப்பூசி


 


கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர் .எம். தௌபிக் தெரிவித்துள்ளார் .