தெவனகல பகுதியில்,நால்வரும் சடலங்களாக மீட்பு மாவனெல்லை-தெவனகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.