எண்ணெய் கசிவோ அல்லது தீச்சுவாலைகளோ காணப்படவில்லை.


 


#MVXPressPearl கப்பலில் இன்று காலை எண்ணெய் கசிவோ அல்லது தீச்சுவாலைகளோ காணப்படவில்லை. சாம்பல்/வெள்ளை நிற புகை நடுப்பகுதியிலிருந்து தொடர்ந்து வெளியாகின்றது. எல்லைப்பரப்பினை குளிரூட்டும் பணி தொடர்கிறது. மேலதிக தகவல்களுக்கு காத்திருக்கவும்.