நிந்தவூர்,மீரான் மாஸ்டர் மறைவு


 


நிந்தவூர் 16ம் பிரிவு அமீர் மேர்ஸா வீதியைச் சேர்ந்தவரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான  சீனிமுகம்மது மீராலெப்பை ( மீரான் மாஸ்டர்)

இன்று அதிகாலையில் காலமானார்.


அன்னார் சித்தி ஜெமீலாவின் கணவரும், சமீலா, சஹ்றா, மற்றும் டாக்டர் அகீல் அகமட் ஆகியோரின் அன்புத் தந்தையும், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் FHA. ஷிப்லி அகமட் அவர்களின் பிரியமுள்ள மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலையில்  நிந்தவூர் ரவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


அன்னாரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு மறுமையின் சிறப்புக்களை அடையவும் அன்னாரின் பிரிவுத் துயரினால் கவலைகொண்டிருக்கும் குடும்பத்தினரின்

நிம்மதிக்காகவும் பிரார்த்திப்போமாக.