இயக்குனர் ஜி.என். ரங்கராஜன் மறைவு


 


கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, மகராசன் படங்களை இயக்கிய ஜி.என். ரங்கராஜன் காலமானார். அவருக்கு வயது 90