ஆலையடிவேம்பு பிரதேத்தில், திரிபோச திருடல்

வி.சுகிர்தகுமார் 0777113659 

 அம்பாரை மாவட்டம் வி.சுகிர்தகுமார் 0777113659 

 அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிகிராமத்தின் சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 30 திரிபோசா பைக்கற்றுக்களை கள்வர்கள் திருடிச் சென்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிறை குறைந்த பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்காக வழங்க வைத்திருந்த திரிபோசா பைக்கற்றுகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

சுகாதார நிலையத்தின் கதவுகளை உடைத்த கள்வர்கள் குறித்த திரிபோசா பைக்கற்றுகளை எடுத்து சென்றுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது மிகவும் இழிவான செயல் எனவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார் பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிகிராமத்தின் சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 30 திரிபோசா பைக்கற்றுக்களை கள்வர்கள் திருடிச் சென்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிறை குறைந்த பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்காக வழங்க வைத்திருந்த திரிபோசா பைக்கற்றுகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

சுகாதார நிலையத்தின் கதவுகளை உடைத்த கள்வர்கள் குறித்த திரிபோசா பைக்கற்றுகளை எடுத்து சென்றுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது மிகவும் இழிவான செயல் எனவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்