பொத்துவில் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவும் விடுவிப்பு


 


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்போவில வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் karadiyana waththa கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் pimbura waththa பிரதேசம் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா  மேலும் தெரிவித்துள்ளார்.