அட்டாளைச்சேனை ஒய்வு பெற்ற பொலீஸ் உத்தியோகத்தர் மறைவு

 


ஜனாஷா அறிவித்தல்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில்  கடமை புரிந்து வந்த ஒய்வு பெற்ற அட்டானைச்சேனை  பொலீஸ் உத்தியோகத்தரான அப்துல்லாஹ் அவர்கள் வபாத்தானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹிறாஜிஊன்.


ஜனாசா நல்லடக்கம் ஒட்டமாவடி மையவாடியில் நடைபெறும்.