பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன.!


 சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்கப்பட்டன. நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் நாளையும் திறக்கப்பட்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

மொத்த வியாபாரத்திற்காக மாத்திரமே மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். .