BREAKING: அமைச்சர் மங்கள சமரவீர மரணம்







கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார். 

அவர் தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.