COVID19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 7,560






 இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் (22) கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

மொத்தமாக இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 7,560 என சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.