பங்களாவத்தை பகுதியில் ,பதிவு செய்யப்படாத களஞ்சியத்திலிருந்து சீனி கைப்பற்றப்பட்டது வத்தளை, மாபோல - பங்களாவத்தை பகுதியில் பதிவு செய்யப்படாத களஞ்சியத்திலிருந்து கண்டறியப்பட்டு கடந்த சனிக்கிழமை சீல் வைக்கப்பட்ட 4400 மெட்ரிக் தொன் சீனி சதொச ஊடாக விற்பனை செய்வதற்காக நுகர்வோர் அதிகார சபையினரால் எடுத்துச் செல்லப்பட்டது.