அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு


 


வி.சுகிர்தகுமார் 

  TOI நிறுவனத்தினால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு.   செய்யப்பட்டுள்ளது.
The Teaching of Islam (TOI) நிறுவனத்தினரால் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சந்திர சிகிச்சை பிரிவு விடுதிக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.  TOI நிறுவனம் சார்பில் வைத்தியர் .றிபாஸ்தீன்  வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனிபாவிடம்  வைத்தியசாலையின்  ஊழியர்கள் மத்தியில் வழங்கி வைத்தார்.