மர்மமான நிலையில் சடலமாக மீட்கப் பட்ட சம்மாந்துரையை சேர்ந்த இஸ்மத்!!
இவர்  இ.போ.ச யில் திருகோணமலையில் சேவையாற்றியவர்.  சம்பவ தினம் தனது மச்சானுடன் சந்தோசமான முறையில் பேசிவிட்டு இரவு 11:00 மணியளவில்  வீடு திரும்பியவர் மீண்டும் 12.30 am அளவில் நள்ளிரவு அவரது மனைவி மச்சானை அழைத்து உடனே வரும் படியும் தனது கனவன் தூக்கிலிட்டு மரணமெய்தியதாகவும் தகவல் பரிமாறியுள்ளார். பதறியடித்து கொண்டு மச்சானும் நண்பர்களும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட போது

சடலம் சோல் துணி ஒன்றினால் கழுத்தினை சுற்றப்பட்ட நிலையில் கட்டிலில் படுக்கையாக கண்டதாகவும் சடலத்தில் கழுத்திலும் உடல்களிலும் பலத்த தழும்புகள்  இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.