ஆலையடிவேம்பு பகுதியில் கோமாரியினைச் சேர்ந்த நபரொருவர் தூக்கிட்டு மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கோமாரிப் பிரதேத்தில் வசிப்பவர் என்பதுடன், தனது சகோதரனின் வீட்டில், வசித்து வந்த 27 வயது நிரம்பிய மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment
Post a Comment