நீண்ட நாட்களுக்கு பின் கீரி மீன்



 


அம்பாறை மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் மீன் பிடிபட  ஆரம்பித்திருக்கின்றது. குறிப்பாக தற்போது கீரி மீன்கள் பிடிபட்டு வருகின்றன. .நேற்று காரைதீவுக் கடலில் கீரி மீன் பிடிபடுவதைக் காணலாம் .