பொரளை - மருதானை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. எரிவாயு கோரி ஆனந்த கல்லூரிக்கு அருகாமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த போராட்டம் காரணமாக பொரளை மருதானை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை
.jpeg)

Post a Comment
Post a Comment