ஈரானில் கனமழை




 ஈரானில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக சுமார் 400 நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.