தங்கம் வென்றார், நடிகர் அஜித் குமார்



 


திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில்

நடிகர் #AjithKumar 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்