திலீபனின் 35வது நினைவு நினைவு தினம்



 


ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த #தியாகதீபம்_திலீபனின் 35வது நினைவு தின ஆரம்ப நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.