அக்கரைப்பற்று SuperCom Anas, மறைவு அக்கரைப்பற்று ABAA Anas அம்பாரை வைத்தியசாலையில் , அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் காலமானார். இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு அம்பாரை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

சகோதரர் அனஸ் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அவரின் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்