.(சுகிர்தகுமார் 0777113659 )
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சமுர்த்தி பயனாளிகளின் நன்மைகருதி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கான வீடுகளை மக்களின் பங்களிப்போடு அமைத்து கொடுத்தும் வருகின்றது.
இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிகிராமம் மற்றும் அலிக்கம்பை பிரிவுகளி;ல் அமைத்துக்கொடுக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவறுத்தலுக்கமைய சமுர்த்தி தலமையக முகாமையாளர் என்.கிருபாகரன் வழிகாட்டலில்; இன்று இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில்; சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் கமலப்பிரபா சமுர்த்தி வங்கி முகாமையாளர் கவிதா சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி சமுதாய அடிப்படைய அமைப்பின் தலைவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த வீடமைப்பிற்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் 750000 ஆயிரம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதுடன் பயனுகரி பங்களிப்பாக 4 இலட்சத்தி ஜம்பதாயிரம்; ரூபாவும் இவ்வீடமைப்பிற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

Post a Comment
Post a Comment