நாட்டில் நிலவிவரும் கடும் வறட்சியால், மலையகத்திலும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துவருகின்றது. காசல்ரி, மவுசாகலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான, விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துவருகின்றது.
மஸ்கெலியா நிருபர் - செ.தி. பெருமாள்


Post a Comment
Post a Comment