அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில்


 


பொத்துவில் அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் இந்த வாகனம் புரண்டுள்ளது.

வேகமாகச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.