சாரதி அனுமதிப் பத்திரங்கள் பிரச்சினை, ஒக்டோபர் மாதத்திற்குள் தீர்வு



 


சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான பிரச்சினைக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்