முகாமையாளராக, நியமனம்#SukirthaKumar


இலங்கை வங்கியின் ஒலுவில் கிளையின் முகாமையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் த.பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகள். 


பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் அக்கரைப்பற்று மண்ணை புகுந்த இடமாக கொண்டுள்ளதுடன் அக்கரைப்பற்று தம்பிலுவில் அட்டாளைச்சேனை போன்ற இடங்களில் கடமையாற்றியுள்ளதுடன் சமூக சேவையிலும் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவரது சேவை தொடரவும் இன்னும் பல பதவி உயர்வுகளை பெறவும் பிரதேச மக்கள் சார்பில் வாழ்த்துகின்றேன்.