சிறைச்சாலை அமைப்பில் சுமார் 10,700 நபர்களை மட்டுமே தங்க வைக்க முடியும். இருப்பினும், தற்போது எங்களிடம் சுமார் 30,000 கைதிகள் உள்ளனர், அவர்களில் 19,000 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க கடந்த இரண்டு ஆண்டுகளிலும் எந்த மானியங்களும் ஒதுக்கப்படவில்லை. - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார


Post a Comment
Post a Comment