யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் நியமனத்தில் அரசியல் தலையீடுகளை நிறுத்தி, உடனடியாக நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்ற @GGPonnambalam எம்பியின் கோரிக்கையை அடுத்து மத்திய கல்லூரியின் வரலாற்றில் முதல் தடவையாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.


Post a Comment
Post a Comment