முன்னாள் தமிழரசுக்கட்சி எம்பியிடம் 100கோடி கோரி,கோரிக்கை கடிதம்




 


பிமல் ரத்நாயக்கவின் குற்றச்சாட்டுக்கும் தமிழரசுக்கட்சியினர் நடவடிக்கை எடுப்பார்களா?

தமிழரசுக்கட்சி வாக்கு சேகரிக்க சாராயம் வழங்கிய குற்றச்சாட்டு, முன்னாள் தமிழரசுக்கட்சி எம்பியிடம் 100கோடி கோருகிறார் சுழிபுரக் கிளை உப தலைவர்!

இது தொடர்பான கோரிக்கை கடிதம்,சட்டத்தரணி கீர்த்தனா கமலச் சந்திரன் அவர்களால்,அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.