கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு




 


கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது..


இத்துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சுமித்ராராம வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.