நிந்தவூர் பிரதேச சபைக்கான மக்கள் பிரச்சார கூட்டம் இன்று (02.05.2025) வெள்ளிக்கிழமை நிந்தவூர் மீரா நகர் வளாகத்தில், தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளர் சம்சுன் அலி தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் A. ஆதம்பாவா அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போது...
இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை வேட்பாளர்கள்,செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
-ஊடக பிரிவு -


Post a Comment
Post a Comment