எஸ்எஸ்பி சிசிர குமார,பணிநீக்கம் செய்யப்பட்டார்
மொனராகலையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமார் 680 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஜனவரி 2023 இல் கைது செய்யப்பட்ட எஸ்எஸ்பி சிசிர குமார ஹேரத் இன்று சேவையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்


Post a Comment
Post a Comment