இந்தியாவும் பாகிஸ்தானும்,போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன




 


இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்: Reuters செய்தி வெளியிட்டுள்ளது.