அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு பகுதிகளிலும் அதிகரிக்கும் வீதி விபத்துகள்



 


#Rep/Jahaan

அதிகரிக்கும் வீதி விபத்துகள்


சற்று முன்னர் அக்கரைப்பற்று வெள்ளப்பாதுகாப்பு வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து இருவருக்கு காயம் ஏற்பட்டது 


மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் தலைக்கவசம் அணியாது மூன்று பேர் பயணிப்பது வீதி ஒழுங்குகளை பேணாது வாகனம் ஓட்டுவதால் அதிகமான மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் ஏற்படுகிறது 


விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கை ஏற்படுத்தப்பட   வேண்டியது அவசியமாகும் 


அக்கரைப்பற்று பொலிஸ் மோட்டார் பிரிவும் (traffic  branch) திறன்பட இயங்குவதாக தெரியவில்லை என்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.