( வி.ரி.சகாதேவராஜா)
சர்வதேச தொழிலாளர் தினத்தினையும் பெரண்டினாவின் களுவாஞ்சிக்குடிக் கிளையின் 10 வது ஆண்டு நிறைவினையும் முன்னிட்டு நேற்று முன்தினம்(2) மாபெரும் சிரமதானமொன்று நடைபெற்றது.
ஓந்தாச்சிமடம் மக்கள் மாலை வேளையில் ஓய்வெடுக்கும் கடற்கரை பகுதியினை இச் சிரமதான வேலைத்திட்டம் ஒன்றினை செய்திருந்தனர்.
இதற்கு பெரண்டினா ஊழியர்கள் மற்றும் பெரண்டினா வாடிக்கையாளர்கள் களுதாவளை பிரதேச சபை ஊழியர்கள், மற்றும் பிரதேச செயலக கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


Post a Comment
Post a Comment