தனது 91 ஆவது வயதிலும், வீட்டில் முடங்கிக் கிடக்காது, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி, இன்று நடைபெறும் (06) உள்ளூராட்சி தேர்தலில், தனது பெறுமதிமிக்க வாக்கை செலுத்துவதற்காக, கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு செல்வதை காண்கிறீர்கள்.
முஸ்லிம் - தமிழ் உறவுக்காக பாடுபட்ட ஒரு நேர்மையான அரசியல்வாதி. தனக்கு சொந்தமான காணியை கிளிநொச்சியில் ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த முன்மாதிரிமிக்க அரசியல்வாதி.


Post a Comment
Post a Comment